முகப்பு » பொது » நடிகர் திலகம்

நடிகர் திலகம்

விலைரூ.285

ஆசிரியர் : பாலசுப்ரமணியன் இராதாகிருஷ்ணன்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
நடிகர் சிவாஜி நடிப்பில் பாத்திரமாகவே மாறியதை கவனித்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகர்களுடன் கொண்டிருந்த உறவும் விவரிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி படத்தில் துவங்கி, தமிழில் சிறப்பு பெற்ற சினிமாக்களில் முக்கிய காதாபாத்திரங்கள் ஏற்றது பற்றி விவரிக்கிறது. பாத்திரங்களில் பேசிய வசனங்களும் தரப்பட்டுள்ளன.

சினிமா வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைக்காவியங்கள் குறித்த தகவலும் உள்ளன. திரை வாழ்வின் முக்கியத்துவமும், படங்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. கவுரவ வேடம் ஏற்ற பட விபரமும் உள்ளது. ரசிகர்களை அதிரடியாக மகிழ்வித்த சம்பவங்கள் அனுபவப்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. நடிகர் சிவாஜியின் சினிமா வாழ்வின் பெருமையை சொல்லும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us