முகப்பு » இலக்கியம் » இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுப்பு 3 மேற்கு

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு தொகுப்பு 3 மேற்கு

விலைரூ.700

ஆசிரியர் : சிவசங்கரி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்தியாவின் மேற்கு பகுதியான கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் வேர் விட்டுள்ள கதை, கவிதை, நாடகம் போன்ற இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தும் நுால். இலக்கிய அறிமுகம், எழுத்தாளர்களின் பேட்டி மற்றும் முக்கிய படைப்புகளை தாங்கியுள்ளது.

இந்தியாவின் பல வட்டாரங்களில் வாழ்வோரை சிந்தனை ரீதியாக இணைக்கும் வகையில், பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் உழைப்பில் மலர்ந்துள்ளது. மஹாராஷ்டிரா, கொங்கு, குஜராத்தி மற்றும் சிந்தி மொழி இலக்கிய வளங்களை சுருக்கமாக தருகிறது.

மொழிகள் படர்ந்துள்ள மண்ணை, மக்களை காட்டுகிறது. நதிகளாக பாயும் சிந்தனையை ஒருங்கிணைத்து தருகிறது.

இலக்கியத்தால் இதயங்களை இணைக்கும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us