முகப்பு » வரலாறு » ஒலிப்புத்தகம்: வந்தார்கள் வென்றார்கள்

ஒலிப்புத்தகம்: வந்தார்கள் வென்றார்கள்

விலைரூ.207

ஆசிரியர் : மதன்

வெளியீடு: கிழக்கு ஒலிப்புத்தகம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்கு ஒலிப்புத்தகம் விலை: ரூ.207


பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை...மதன் ஸ்டைலில் சொல்லப்பட்ட இந்த வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது.'மதன் எனக்குச் சரித்திர ஆசிரியராக இருந்திருந்தால், நான் நூறு மார்க் வாங்கியிருப்பேன்' என்று பிரபல எழுத்தாளர் சுஜாதாவே பிரமித்திருக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

history - bangalore,இந்தியா

kk

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us