முகப்பு » வரலாறு » ஒலிப்புத்தகம்: கி.மு. கி.பி.

ஒலிப்புத்தகம்: கி.மு. கி.பி.

விலைரூ.103

ஆசிரியர் : மதன்

வெளியீடு: கிழக்கு ஒலிப்புத்தகம்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்கு ஒலிப்புத்தகம் விலை: ரூ.103


உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!' என "லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார். இந்த ஒலிப் புத்தகத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us