முகப்பு » வாழ்க்கை வரலாறு » பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

விலைரூ.25

ஆசிரியர் : பாலு சத்யா

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80

சோப்பும் மெழுகுவர்த்தியும் உற்பத்தி செய்யும் சாதாரண வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார் ஃபிராங்க்ளின். இளம் வயது வாழ்க்கை அவர் விருப்பப்பட்டதுபோல அமையவில்லை. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அம்புலி மாமா விக்கிரமாதித்தன் அவர். விஞ்ஞானி, அரசியல் மேதை, அரசுத் தூதுவர், ஒரு மாகாணத்தின் அதிபர்... என பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர். இடிதாங்கி முதல், மூக்குக் கண்ணாடி வர எத்தனையோ கண்டுபிடிப்புகள் அவருடையதாக இருந்தும் எதற்கும் அவர் காப்புரிமை
கோரியதில்லை என்பது மகா ஆச்சரியம். அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us