முகப்பு » வாழ்க்கை வரலாறு » சார்லி சாப்ளின்

சார்லி சாப்ளின்

விலைரூ.25

ஆசிரியர் : என்.சொக்கன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80

காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரையும் ஈர்த்தவர் சாப்ளின். உலகத் திரைப்பட வரலாற்றில் தனியொரு பாகம் சார்லி சாப்ளின். தனது துயரங்கள் அனைத்தையும் நகைச்சுவையாக மாற்றிப் பார்த்தவர். மேடை நாடகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே வியக்கும்படியான திரைப்படங்கள் எடுத்தது மாபெரும் சாதனை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத மனம் வெற்றிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் சாப்ளினிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளமுடியும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us