முகப்பு » வாழ்க்கை வரலாறு » நாராயண மூர்த்தி(ஒலி புத்தகம்)

நாராயண மூர்த்தி(ஒலி புத்தகம்)

விலைரூ.99.00

ஆசிரியர் : என்.சொக்கன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
215 நிமிடங்கள்.

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால், அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும். ரூ.10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ.10,000 கோடி டெர்ன்ஓவரைத் தொட்டிருக்கிறது. எப்படிச் சாத்தியமானது இந்த அதிசயம்? இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் இந்திய சாஃப்ட்வேர் துறை வளர்ச்சியின் வரலாறும் கூட!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us