முகப்பு » பொது » கான்ஃபிடன்ஸ் கார்னர் (100 நம்பிக்கை வெளிச்சங்கள்)

கான்ஃபிடன்ஸ் கார்னர் (100 நம்பிக்கை வெளிச்சங்கள்)

விலைரூ.30

ஆசிரியர் : மரபின் மைந்தன். ம.முத்தையா

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20.ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 106 விலை: ரூ.30)

வழக்கமான புத்தக சைசில் இல்லாமல் தோத்திரப் புத்தகங்களைப் போல் கைக்கடக்கமான சைசில் நூல் வெளியாகியுள்ளது வித்தியாசமானது.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று கோஷமிடும் இந்நாளில், நூல் தலைப்பைக் கூட தமிழில் வைக்க தன்னம்பிக்கை வரவில்லை போலும்.நூறு நம்பிக்கை முத்துகள். எல்லார் வாழ்க்கைக்கும் பயன்படும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us