முகப்பு » பொது » தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்

தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்

விலைரூ.40

ஆசிரியர் : ஜே.எஸ்.ராகவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
தேங்காய், மாங்கா, பட்டாணி, சுண்டல்! : ஆசிரியர்: ஜே.எஸ்.ராகவன், வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018. (பக்கங்கள்: 96).

சில தகவல்களை ஒட்டியும், வெட்டியும் சமத்காரமான கருத்துக்களை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவது ஒரு கலை. சமத்காரம் என்பதை குறும்பு, குதர்க்கம், இடக்கு-மடக்கு என்றும் பொருள் கொள்ளலாம். சில கருத்துக்கள், வெடிக்காத மத்தாப்பாய் நமுத்துப் போய்விடவும் வாய்ப்புண்டு. புத்தகத்தை படித்து முடித்தவுடன், அப்படி ஒன்றும் நகைச்சுவையில் மூழ்கி மூச்சுத் திணறியது போல் தோன்றவில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us