முகப்பு » இலக்கியம் » கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை

கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை

விலைரூ.160

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: பத்மா பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
பத்மா பதிப்பகம், 48, அஞ்சலர் குடியிருப்பு முதல் தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006. போன். 04362 -258393.(பக்கம் 308)

பட்டப் பெயர்; பலவரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என்ற கருத்தில், ஆய்வு நூலாக அமைந்தது இந்த நூல். கள்ளர் தம் பட்டப் பெயர் சிறப்பு, சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்த கவுரவம் , அரசமரபினர் தம் தொடர்பு என்று பலவகைகளில் சிறப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
உடையார், ஆண்டார், நாட்டார் ஆகிய பட்டப் பெயர்களும் இதைக் குறிப்பவை என்று ஆதாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. நுணுக்கமாக ஆய்வு செய்ததின் அடையாளமாக பட்டப்பெயர்கள், அவர்கள் வாழும்பகுதி, அவர்களின் பட்டப்பெயரின் இலக்கிய ஆதாரச் சொற்கள் என்று விளக்கியிருப்பது ஆசிரியரின் சிறந்த முயற்சிக்கு அடையாளமாகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us