முகப்பு » சிறுவர்கள் பகுதி » சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்

விலைரூ.80

ஆசிரியர் : பி.எஸ்.ஆச்சார்யா

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-600 017. (பக்கம்:248)

மகேஷ்தாஸ் எனும் இயற்பெயருடைய பீர்பால், அக்பரின் அரசவையில் முதலமைச்சராகத் திகழ்ந்தவர். இவரது காலம் 1528-1586 என்பர். நகைச்சுவையாகப் பேசுவதிலும், கதைகள் கூறுவதிலும் திறமை பெற்றவரான பீர்பாலின் அறிவுக்கூர்மை, அக்பரை மிகவும் கவர்ந்தது. இந்நூலில் அவரின் கதைகள் நம்மையும் கவர்ந்து மிகவும் மகிழ்விக் கும் என்பதில் ஐயமில்லை. சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியோரும் படித்து மகிழ வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

- ,

bOOKS ON pEER PAL WILL LIVE OUT OF TIMES AND WITHHOLD TIME.oNE HAS TO START LAUGHING ONLY AFTER READING THESE STORIES lONG LIVE PEERPAL AND PUBLICATIONS ON HIM

- ,

IT WAS REALY VERY GOOD BOOK

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us