சிறைப்பறவை

விலைரூ.40

ஆசிரியர் : தாழை மதியவன்

வெளியீடு: தோணித்துறை

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
தோணித்துறை, 48, தங்கராஜ் நகர், திருப்பாதிரிப்புலியூர், கடலூர்-607 002. (பக்கம்: 96)

மவுலானா சையத் அபுல் அஃலா மவுதூதி என்றும் மவுலானா மவுதூதி. சிந்தனையாளர், சீரிய எழுத்தாளர், செழுமையான கருத்துகளைப் பரப்பியவர்.தூக்கு மேடை வரை சென்று வந்த இவர் சப்தமில்லாமலேயே சரித்திரம் படைத்தவர். அவரது வாழ்க்கை சரிதம் அந்த நாள் முதல் புரட்சியாளரின் மரணம் முடிய 29 அத்தியாயங்களில் சுவைபட எழுதப்பட்டுள்ளது. அவரைப் பற்றி அவரது சேவையைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us