முகப்பு » ஆன்மிகம் » கடலங்குடியின் ஜாதக பலதீபிகை

கடலங்குடியின் ஜாதக பலதீபிகை

விலைரூ.125.00

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
தமிழ் உரை: பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள். தொகுப்பாசிரியர்: டாக்டர் ஸ்ரீமதி கே.என்.சரஸ்வதி. வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 304).
வடமொழியில் மந்திரேசுவரர் இயற்றியதைத் தமிழில் மிக அழகாகத் தந்திருக்கிறார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வராஹ மிஹிரர் ஸாராவளி ஸ்ரீபதி பத்ததி ஆகியவற்றுக்கு 26 அத்தியாயங்களில் மிக அருமையாக விளக்கம்தரப்பட்டிருக்கிறது. ஜோதிட நேயர்கள் படிக்க வேண்டிய நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us