முகப்பு » பொது » டி.ஆர்.சேசையங்காரின் திராவிட இந்தியா

டி.ஆர்.சேசையங்காரின் திராவிட இந்தியா

விலைரூ.150

ஆசிரியர் : க.ப.அறவாணன்

வெளியீடு: தமிழ்க் கோட்டம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29.

ஒரு காலத்தில் கருப்பர் எனவும், தாழ்ந்த பண்பாடு உடையவர்கள் எனவும் பழிக்கப் பெற்ற திராவிடர்களின் மொழிப் பழமை, வளமை, மக்களின் பண்பாடு, நாகரிகம் ஆகியவை ஆராய்ச்சி அடிப்படையில் நிறுவப்பட்டன. திராவிடர்கள், குறிப்பாகத் தமிழர் கள் எத்தனை சிறப்பு வாய்ந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் உலக அரங்கில் எடுத்துக் காட்டப் பெற்றன. வி.ஆர்.ஆர்.தீட்சிதர், பி.டி.சீனிவாச அய்யங்கார், ஆர்.கனசபை பிள்ளை ஆகியோர் தம் ஆங்கிலப் படைப்புகள் மூலம் தமிழருடைய பெருமையை முன்மொழிந்தனர். அதே நேரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பி.ஆர்.சேசையங்கார், திராவிடர் தம் மெய்யான பெருமைகளை, கல்வெட்டு, தொல்பொருள் இலக்கியம் முதலான அடிப்படை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி "திராவிடியன் இந்தியா' என்ற அருமையான ஆங்கில நூலை வெளியிட்டார்.திராவிட இயல் ஆய்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. மிகத் தெளிவான அருமையான தமிழாக்கம். படித்துப் பயன் பெற வேண்டிய அற்புதமான நூல் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us