முகப்பு » வாழ்க்கை வரலாறு » தமிழ்ச் செம்மல்கள்

தமிழ்ச் செம்மல்கள்

விலைரூ.60

ஆசிரியர் : ம. கணபதி

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108. (பக்கம்:176)

பல்வேறு தமிழ் அறிஞர்களது வாழ்க்கை வரலாற்றை ஒருசேர தொகுத்து தரப்பட்ட ஓர் அற்புதமான படைப்பாக திகழ்கிறது இந்த நூல், தனித்தமிழைப் போற்றிய அறிஞர் மறைமலை அடிகளார், தமிழுக்காக செய்த தொண்டு, அதற்காக தமது கல்லூரி ஆசிரியப்பணியை துறந்தது, தமிழுக்கென வள்ளுவராண்டினை கொண்டுவந்தது என பல சுவையான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. அத்துடன், தமிழுக்காக வாழ்ந்த பெரியோர்களான மகாகவி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், கி.ஆ.பெ. விஸ்வநாதன் போன்ற பலரைப் பற்றியும், சிறப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. நல்லதோர் படைப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us