முகப்பு » வாழ்க்கை வரலாறு » சட்டமேதை அம்பேத்கர் 100

சட்டமேதை அம்பேத்கர் 100

விலைரூ.70

ஆசிரியர் : ஆர்.சி.மதிராஜ்,

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14.
 
(பக்கம்: 112)

 குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தை கருக்கிய கொடுமை. தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக
விட்டுவிடக் கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாழ்ந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்கள், கொள்கைகளின் தொகுப்பே சட்டமேதை
அம்பேத்கர் 100 என்ற இந்த நூல். ஆசிரியரின் எழுத்தாற்றல் இந்த நூலில் பளிச்சென தெரிகிறது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us