முகப்பு » பொது » வெற்றிப்படிகள்

வெற்றிப்படிகள்

விலைரூ.50

ஆசிரியர் : பேராசிரியர் இரத்தின சபாபதி

வெளியீடு: வனிதா பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வனிதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. போன்: 044-4207 0663.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு பெரிய அண்ணனின் வாழ்க்கையில் அமையப் பெற்ற வெற்றிப் படிகளின் வெளிபாடு இந்நூல்.விடா முயற்சி, நம்பிக்கை, துணிவு, பணிவு, கல்வியில் ஆழ்ந்த நாட்டம் என்று நூல் நெடுக ஏற்றத்திற்கான வெற்றிப் படிகள் தரமாக அமைவதைக் காண்கிறோம். வளர்ச்சிக்கு வழிகாட்டும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us