முகப்பு » கவிதைகள் » விண்வெளி விபத்து

விண்வெளி விபத்து

விலைரூ.50

ஆசிரியர் : என்.வி.சுப்பராமன்

வெளியீடு: சுதா பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

Rating

பிடித்தவை

 420 இ, மலர் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 600 040.
 
 (பக்கம்: 108)

முன்னாள் மிசோரம் ஆளுனர் டாக்டர் ஆ.பத்மநாபன், ஆங்கிலத்தில் எழுதிய, ""காஸ்மிக் ஆக்ஸிடென்ட் என்ற கவிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக, இந்நூல் வந்துள்ளது."மனிதா! நீ யார்? இறைவனின் தழுவல், இறைமையின் உருவம். அவன் பெருமையின் பிம்பம் என்ற முதல் கவிதையிலேயே, கவிஞரின் ஆழ்ந்த கற்பனை, சிறகு அடித்துப் பறப்பது தெரிகிறது.மொழிபெயர்ப்பு என்று உணரா வண்ணம், தமிழில் எழுதியுள்ள கவிஞர் சுப்பராமனை, எவ்வளவு பாராட்டினாலும் தகும். முன்பு, டாக்டர் கிருஷ்ணஸ்ரீநிவாஸ் அவர்கள் கொடுத்துள்ள பாராட்டுரையும், தற்போது கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அளித்துள்ள அணிந்துரையும், நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us