முகப்பு » கல்வி » தமிழ் - தமிழ் ஆங்கில அகராதி

தமிழ் - தமிழ் ஆங்கில அகராதி

விலைரூ.125

ஆசிரியர் : அ.கி.மூர்த்தி

வெளியீடு: லியோ புத்தக விநியோகஸ்தர்கள்

பகுதி: கல்வி

Rating

பிடித்தவை

 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், நந்தனம், சென்னை -35.

(பக்கம்: 432)

பள்ளிப்படிப்பு முடித்த பலரும் ஆங்கிலத்தில் பேச - எழுத அச்சப்படுவதை நாளும் காண்கிறோம்.
இதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் கருத்தூன்றிப் படிக்காததும், அகராதிகளைப் பயன் படுத்தாததும் என்று கூறுவர். தமிழ் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் எழுத - பேச இவ்வகராதி மிகவும் பயன்படும் என்பது உறுதி.
கையடக்கமாக உள்ள இவ்வகராதி நூல், மாணவர்களுக்கும், ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவர்க்கும் மிகவும் பயன்படும்.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us