முகப்பு » ஜோதிடம் » Mysteries in Palmistry­­­

Mysteries in Palmistry­­­

விலைரூ.320

ஆசிரியர் : ஆர். ரங்கராஜன்

வெளியீடு: பாற்கடல் பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை

     பக்கம்: 640  

கை ரேகைகள் வைத்துப் பலன் சொல்லும் "பாமிஸ்ட்ரி என்பது, ஜோதிடத்தைப் போலவே மிகப் பழங்காலத்திலிருந்து, இன்று வரை நிலவும் ஒன்று. கை ரேகைகளைப் பார்க்கும்போது ஆணுக்கு வலது உள்ளங்கையும், பெண்ணுக்கு இடதுகையும் பார்க்க வேண்டும் என்பர். ஆனால், நூலாசிரியர் இருபாலருக்கும் இரண்டு கைகளையுமே பார்ப்பது சிறந்த பலனைத் தரும். கைகளின் அமைப்புகள், (ஏழு வகை) பிரதான ரேகைகள், சிறு ரேகைகள், உள்ளங்கைகளில் காணப்படும் பலவகைக் குறிகள், (ஸ்டார், சூலம், தீவு, பெருக்கல் குறி போன்றவை) ஆகியவற்றை தகுந்த வரைப்படங்களுடன் விளக்கியிருக்கிறார். கைரேகைப் பிரியர்களுக்கு இந்த நூல், ஒரு அற்புதமான வழிகாட்டி.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us