முகப்பு » வரலாறு » ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

ஸ்பெயின் முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

விலைரூ.80

ஆசிரியர் : எஸ்.ஏ.காஜா நிஜா மூத்தின்யூசுபி

வெளியீடு: நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

பக்கம்: 152   

கி.பி.712லிருந்து கி.பி. 1492 வரை, 780 ஆண்டுகள் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம் போன்றவை, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கும் பேருதவி புரிந்தது. அத்தோடு மட்டுமல்ல.
அந்த இணையற்ற திட்டங்கள், ஐரோப்பாவின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி, அவர்களுக்கும் நன்மை விளைவித்தது. கி.பி.1442ல், ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது, எதிரிகளின் சதிகளால் மட்டும்தானா, அல்லது வேறு காரணங்கள் என்ன என்பதை மிக விரிவாக, அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நூல் இது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us