முகப்பு » பெண்கள் » காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 -2004)

காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 -2004)

விலைரூ.425.

ஆசிரியர் : ராஜமார்த்தாண்டன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை
காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001.தொலைபேசி : 91-4652-278525.

பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண்
படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான - தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசிய, கனடா நாடுகளையும் உள்ளடக்கிய இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள், விவாதங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காலச்சுவடு 100 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us