முகப்பு » கதைகள் » பாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்

பாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்

விலைரூ.70

ஆசிரியர் : பாவலர் மலரடியான்

வெளியீடு: சஞ்சீவியார் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அண்ணன், தங்கை பாசம், அவர்களுக்கு ஏற்படும் இன்னல், அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்னும் விறுவிறுப்பான காட்சிகளுடன், சிறுவர்களின் மனதிற்கு சுவை ததும்பும் வண்ணம் நல்விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளது இந்நுால். இந்த நாவல், சிறுவர் – சிறுமியர் மட்டுமல்ல, சிந்திப்பதற்கு யாவருமே படித்து பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us