முகப்பு » ஆன்மிகம் » சகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை

சகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை

விலைரூ.135

ஆசிரியர் : வேணு சீனிவாசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அக்கினியின் பெருமைகள், தமிழ் இலக்கியங்களில் தீப வழிபாடு, தீபத் திருநாள் மகத்துவம், மண் விளக்கு முதல் எலுமிச்சை விளக்கு வரை, குத்துவிளக்கும் குடும்ப விளக்கும், வாஸ்து சாஸ்திரமும் பூஜை அறையும், வைக்க வேண்டிய படங்கள், தீபம் ஏற்றும் நேரம், தீபத்தின் திசைகளும் பலன்களும், எத்தனை முகங்கள் எத்தனை பலன்கள்.
லட்சுமி கடாட்சம் பெருக பசு நெய் விளக்கு, திருவிளக்கை சுத்தம் செய்ய உகந்த நாட்கள், திருவிளக்கின் சிறப்பும் பயன்படுத்தும் முறைகளும், விளக்கு பூஜையின் போது சொல்ல வேண்டிய அகவல் உள்ளிட்டவை, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் வழிமுறைகளை சொல்கிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us