அதிசயம்

விலைரூ.200

ஆசிரியர் : ஆ.ஞானகுரு

வெளியீடு: தமிழ்வனம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள்.
பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால். இறுதியில், செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திர ஆழ்நிலை தியானம் பற்றியும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது.
வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கும், எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டும் வாழ்வில் உயரத்தை அடைய முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கும், வாழ்வில் மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கும் இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டி.
மா.சிவகாமிநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us