முகப்பு » கதைகள் » ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை

ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை

விலைரூ.170

ஆசிரியர் : வண்ணைத் தெய்வம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இலங்கை மண்ணைவிட்டு பிரான்சிற்கு புலம் பெயர்ந்த எழுத்தாளரான வண்ணைத் தெய்வத்தின் பதிமூன்றாவது புத்தகம் இந்தச் சிறுகதைத் தொகுதி. அகரம் என்ற இதழில், 26 சிறுகதைகளையும், 12 குட்டிக் கதைகளையும் தொகுத்திருக்கின்றனர்.
மண்ணைவிட்டு புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தன் மண்வாசனையை மறக்காமல் மனதோடு சுமந்து வாழ்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் வகையில் பதிவு செய்திருக்கிறார். சிறுகதைகளில் வரும் எழுத்துக்கள் மிக எளிமையானதாக இருக்கிறது;  கருத்தளவில் ஆழமானதாக இருக்கிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us