முகப்பு » ஆன்மிகம் » திருவேங்கடவன் திருநாமங்கள்

திருவேங்கடவன் திருநாமங்கள்

விலைரூ.150

ஆசிரியர் : ஸ்ரீ.உ.வே.கோழியாலம் சடகோபாசாரியர்

வெளியீடு: அயக்கிரிவா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கலியுக  தெய்வமாக  விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அத்திருநாமங்கள் வடசொற்களில் உள்ளன; அதன் பொருள் கூறும் நுாலாக, இந்நுால் வெளிவந்துள்ளது.
வேம்+கடம் என்று பிரித்து, ‘வேம்’ என்ற சொல்லிற்கு மோட்சம் என்றும், ‘கடம்’ என்ற சொல்லிற்கு ஐஸ்வரியம் – செல்வம் என்றும் பொருள் கூறுவர்.
வேம் என்றால் வெந்துவிடும் என்றும், கடங்கள் என்றால் கர்மங்கள் – பாவங்கள் என்றும், இங்கு வருபவர்களின் பாவங்கள் வெந்துபோகும் என்றும் பல பொருள் கூறியுள்ள உரையாசிரியரின் நுண்ணிய ஆழ்பொருள்அறிவு, நம்மை வியக்கவைக்கிறது.
பேராசிரியர் கலியன் சம்பத்து

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us