முகப்பு » கட்டுரைகள் » இறையன்பு கருவூலம்

இறையன்பு கருவூலம்

விலைரூ.110

ஆசிரியர் : இரா.இரவி

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக அரசு சுற்றுலாத் துறையில் அலுவலராக உள்ள, கவிஞர் இரா.இரவியின், 20வது படைப்பு இந்நுால்.
நாடறிந்த நல்ல எழுத்தாளரும், பேச்சாளருமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு பற்றிய நுால். இறையன்புவின், 16 நுால்கள் பற்றிய இரவியின் மதிப்புரை, அந்த நுால்களை படிக்காதவர்களுக்கு அதை படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. அந்த புத்தகங்களுக்குள் செல்வதற்கான நுழைவாயிலாக இந்நுால் உள்ளது.
இரவியின் நான்கு புத்தகங்களுக்கு இறையன்பு எழுதிய முத்தான அணிந்துரையும், இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. இறையன்புவின் மேடை உரைகள், நான்கு அத்தியாயங்களில் தரப்பட்டு உள்ளன.
பிற நுால்களில் வந்த இறையன்பு பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது சிறப்பு. எழுத்தாளர் இறையன்புவின் இனிய இலக்கிய உலாவை எளிமையாய் பதிவு செய்துள்ள நுால்.
ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us