முகப்பு » ஆன்மிகம் » ஷிர்டி பாபா

ஷிர்டி பாபா

விலைரூ.170

ஆசிரியர் : திருப்பூர் கிருஷ்ணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஷிர்டி பாபா புத்தகம் ஆன்மிக மலரில் வாரந்தோறும் வெளிவந்து, அனைத்து வாசகர்களையும் கவர்ந்த நிலையில், முழுத் தொகுப்பாக தித்திப்பாக வெளிவந்துள்ளது.
அன்பு, பாசம், கருணை போன்ற குணாதிசயங்கள் மனித படைப்புக்கு மட்டுமல்ல... படைப்பின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்பதை பல்லியின் வாயிலாக விளக்குகிறார் சாய் பாபா. மனித பிறப்பாய் வாழ்ந்து தன்னை மகத்துவப்படுத்தி கொள்கிறார் ஷிர்டி பாபா. இதில், மற்றவர்களுக்காக மட்டுமே ஆன்மிக அதிசயங்களை நிகழ்த்தி, தனக்கென்று வரும் போது மிக எளிமையாக வாழ்ந்து காட்டுகிறார் பாபா.
எங்கிருந்தோ வந்தார்... எல்லாருக்குமாக வாழ்ந்தார்... என்றென்றும் மக்கள் மனதில் ஆன்மிக அலையாய் வலம் வரும் பாபாவின் அதிசயங்களை இந்த புத்தகத்தில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us