முகப்பு » பொது » கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

விலைரூ.100

ஆசிரியர் : தமிழருவி மணியன்

வெளியீடு: தென் திசை வெளியீடு

பகுதி: பொது

Rating

பிடித்தவை
ஆசிரியர்-தமிழருவி மணியன்.தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:192.வைதிகம் மண்டிக்கிடந்த காலகட்டத்தில் பாரதி சமதர்ம சமுதாயம் படைக்கப் போராடினான் என்பது நெஞ்சு தைரியத்தில் முகிழ்த்த எதிர்நீச்சல்.இன்று ஓரளவாவது கண்ணில்படும் சமதர்மத்துக்கு சாலை போடும் வேலை பார்த்தவன் அவன் என்பதையே இந்த புத்தகத்தில் தமிழருவி மணியன் வாதங்களை வைக்கிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us