முகப்பு » கதைகள் » சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2

விலைரூ.500

ஆசிரியர் : சுப்ரபாரதி மணியன்

வெளியீடு: காவ்யா

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.
தமிழன் ஒருவர், அன்னிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது, அவனுக்கு ஏற்படுகிற பிரச்னைகள், சுற்றுச்சூழல், வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் மனித உரிமை பிரச்னைகள் ஆகியவற்றை இச்சிறுகதைகளில் பிரதிபலித்துள்ளார்.
வாழ்க்கை, எத்தனை வகையான மனிதர்களை தம்மோடு இணைத்து செல்கிறது என்பதை விரிவாகக் கூறுகிறது, இவரது சிறுகதைகள்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us