முகப்பு » கதைகள் » இனியாவது நம்புங்களேன்!

இனியாவது நம்புங்களேன்!

விலைரூ.200

ஆசிரியர் : அ.திருமூர்த்தி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை யான பின் பழைய காதலனே ஏற்றுக்கொள்வதை, ‘புதிய வாழ்க்கையாகவும், பட்டா வாங்க  படும்பாட்டை, ‘அடுத்த  கலெக்டர் ரெடியா’ கதையிலும், ‘பிச்சைக்காரி’ கதையில் பெண்ணின் நேர்மையும் பதிவாகியுள்ளன.
பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நுால்.
பின்னலுாரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us