முகப்பு » கதைகள் » வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்

வெள்ளித்திரைக்கேற்ற கதைகள்

விலைரூ.230

ஆசிரியர் : ஆர்.மகேந்திரகுமார்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய தலைப்புகள் கொண்ட கதைகள் சுவாரசியமாக உள்ளன.
உடல் உறுப்பு தான மோசடி, அரசியல் நகர்வு, ஏமாற்றுதல், அதிகாரிகளின் சுயநலம், நட்பு, குடும்பம் என, பல அம்சங்களை உணர்த்துகிறது. சினிமா இயக்கும் ஆசையுள்ளோருக்கு உதவும்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us