முகப்பு » ஆன்மிகம் » மூவர் தேவாரம் மூலம் முழுவதும்

மூவர் தேவாரம் மூலம் முழுவதும்

விலைரூ.666

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருஞான சம்பந்தர் பாடிய, ஒன்று, இரண்டு, மூன்றாம் திருமுறைகளும்; திருநாவுக்கரசர் பாடிய நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளும்; சுந்தரர் பாடிய, ஏழாம் திருமுறையும் ஒரே தொகுப்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. கெட்டி அட்டையுடன் கச்சிதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
எளிதாகப் படிக்க வசதியாக, உரிய இடைவெளி விட்டு பெரிய எழுத்துக்களுடன், நேர்த்தியாக அச்சிடப்பட்டு உள்ளது. புத்தகத்தின் பின்னிணைப்பாக, பாட்டு முதற்குறிப்பு அகர வரிசையும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. உரிய பாடலை சிரமமின்றி படிக்க இது உதவும். பாதுகாக்க வேண்டிய நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us