முகப்பு » ஆன்மிகம் » சிவஞான முனிவர்

சிவஞான முனிவர்

விலைரூ.70

ஆசிரியர் : கா.சுப்பிரமணிய பிள்ளை

வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘இறைவன் ஒருவனே’ என்று வாழ்ந்த முனிவர் பற்றிய நுால். வேதம், வேதாந்தம், மீமாஞ்சை, தர்க்கம், வியாகரணம் போன்ற நுால்களைக் கற்றுணர்ந்த முனிவர் தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளில், ‘ஆனந்த ருத்ரேசுவரர் பதிகம், செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம், பஞ்சாக்கரமாலை, திருத்தொண்டர்  திருநாமக்கோவை,  சித்தாந்தப் பிரகாசிகை’ உள்ளிட்ட பல நுால்கள் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல சுவையான கருத்துகளையும், அரிய தகவல்களையும் உள்ளடக்கிய நுால்; ஆய்வு நோக்கில் படிக்கலாம்.
மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us