முகப்பு » அறிவியல் » நீர் உயிரின் வேர்

நீர் உயிரின் வேர்

விலைரூ.90

ஆசிரியர் : அமிர்தம் பீட்டர் ராசன்

வெளியீடு: சான்றோர் தளம்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நீர் குறித்த துல்லியமான விபரங்கள் அடங்கிய நுால். அறிவியல் பார்வையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளன.
புத்தகத்தில், ஐந்து இயல்கள் உள்ளன. நீர் என்பது என்ன என்பதில் துவங்கி, அதன் அளவு, தரம், நீரை சீராக்கும் முறைகள், நீர் மேலாண்மை, விவசாயம் என முறைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
தெளிவான அறிவியல் தகவல்களுடன் தரப்பட்டுள்ளது. அறிவைத் திறக்கும் வகையில் அமைந்துள்ளது. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை தெள்ளத்தெளிவாக விவரித்து, விழிப்புணர்வு ஊட்டுகிறது.
நீர் பயன்பாடு மற்றும் அறிவியல் உண்மைகள் குறித்து, தமிழ் மொழியில் வந்துள்ள முழுமையான நுால்.
அமுதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us