முகப்பு » ஆன்மிகம் » திருவாசகம்

திருவாசகம்

விலைரூ.120

ஆசிரியர் : மாணிக்கவாசக சுவாமிகள்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பன்னிரு சைவ திருமுறைகளில்  ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களில் தொகுப்பு. பக்தி சுவையும், சிறந்த சமய இலக்கியமாகவும் திகழ்கிறது.
இந்த நுால், 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் கொண்டது. இதில், 38 சிவ தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முற்றோதல் செய்ய வசதியாக,  தெளிவாக பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us