முகப்பு » கம்ப்யூட்டர் » வலை வாசல் வருக

வலை வாசல் வருக

விலைரூ.150

ஆசிரியர் : பா.சிதம்பரராஜன்

வெளியீடு: எஸ்.ஆர்.எம்., கல்லுாரி

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணினி இல்லாமல் எந்த செயல்பாடும் இல்லை. இதில், நாளுக்கு நாள் புதிய தொழில் நுட்பங்களும் உருவாகி வருகின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சியின் போக்கை கணிக்கவியலாது. இந்த தொழில் நுட்ப செயல்பாடு, தமிழ் மொழியில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
படங்களுடன் தொழில் நுட்பம் விளக்கப்பட்டுள்ளது. முழுமையான இணையம் தொடர்பான நுட்பத்தின் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us