முகப்பு » ஆன்மிகம் » வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

விலைரூ.200

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்கோவிலின் அங்கங்களான ஆலயம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம் பற்றிய தகவல்களை திரட்டி, சரி பார்த்து எழுதப்பட்டுள்ள நுால்.
பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன், இறைவன் அருள் பெற வழிபாட்டு முறைகள், வழிபாட்டின் போது செய்ய வேண்டிய அபிஷேகங்கள், ஆராதனை, அலங்காரம், வாகனம், நைவேத்தியம் போன்ற விபரங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு வழிகாட்டும் முழுமையான நுால். 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us