முகப்பு » ஆன்மிகம் » அதிசய சித்தர்கள்

அதிசய சித்தர்கள்

விலைரூ.250

ஆசிரியர் : ஹனுமத்தாசன்

வெளியீடு: அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அகத்திய முனிவர் பெருமைகளை விளக்கும் நுால். அனுமனால் சஞ்சீவிபர்வதத்தின் ஒரு பகுதி, சதுரகிரி மலையில் வைக்கப்பட்டதென்றும், அங்கு பாறைகளே சித்தர்களாக மாறினர்  என்றும் கூறுகிறார்.
சித்தர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்கிய பின், அனுமனிடம்  வாழ்த்து பெற்றனர்  என்கிறார். நந்தி தேவர் சித்தராகி, அசுரர்களை மரம், செடிகளாய் மாற்றினார் என்றும் எழுதியுள்ளார்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us