முகப்பு » வாழ்க்கை வரலாறு » சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல்

விலைரூ.35.00.

ஆசிரியர் : சிவபாரதி

வெளியீடு: மகிழ்வரசி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
சர்தார் வல்லபாய் படேல்; ஆசிரியர்: சிவபாரதி, வெளியீடு: மகிழ்வரசி பதிப்பகம், 9ஏ மேக்மில்லன் காலனி, நங்கைநல்லூர், சென்னை - 61. பக்கங்கள்: 104;

தன் சிறுவயதிலேயே, பள்ளி பருவத்திலேயே அநீதியைக் கண்டு ஆத்திரப்படும், நியாயத்திற்காக போராடும் மன உறுதியைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். விடுதலைப் போராட்ட வீரர்களில் குறிப்பிடப் பட வேண்டியவர் இவர். சுதந்திரத்திற்குப் பின் தனித் தனி சமஸ்தானங்களாக இருந்தவற்றை ஒன்று சேர்த்த பெருமை படேலையே சேரும். அதற்கு முக்கிய காரணம் அவரின் அயராத மனஉறுதி மிக்க நடவடிக்கைகளே. இதன் காரணமாகவே அவரை இரும்பு மனிதர் என்று அனைவரும் போற்றினர். மன வலிமை வாய்ந்த அவரை பற்றியும், அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றியும் கூறுவதே சர்தார் வல்லபாய் படேல் என்ற இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us