முகப்பு » கட்டுரைகள் » இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

விலைரூ.100

ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச்  சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும்.
முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின் ரகசியம், முயற்சியே மூலதனம், அச்சத்தை விரட்டுங்கள், இலட்சியம் வெல்லட்டும் போன்ற தலைப்புகள் வசப்படுத்தும். பார்த்தது, படித்தது, கேட்டது மற்றும் அனுபவம் வைத்து எழுதப்பட்ட தன்னம்பிக்கை நுால்.
பேராசிரியர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us