முகப்பு » வாழ்க்கை வரலாறு » சேர, சோழ, பாண்டியர்களின் வீர வரலாறு

சேர, சோழ, பாண்டியர்களின் வீர வரலாறு

விலைரூ.125

ஆசிரியர் : கமலா கந்தசாமி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழர் சிறப்புக்கு முடியுடை மூவேந்தர்களின் ஆட்சி வழிகாட்டியது; துணை நின்றது. அந்த மூவேந்தர்களில் குறிப்பிடத்தக்க சில மன்னர்களின் சாதனையைக் கூறும் அற்புத நுால். நான்கு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதியில் முத்தமிழ், மூவேந்தர், ஐவகை நிலம், இலக்கிய இலக்கண பெருமை, தமிழ்ச் சங்கம், இலக்கியம், வரலாற்று ஆதாரம் போன்ற சில பொதுவான செய்திகள் இடம் பெறுகின்றன.

அடுத்த மூன்று பகுதிகளில் சேரர், சோழர், பாண்டியர் என்ற தலைப்பில் மிக மிக முக்கியமான சில மன்னர்கள் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மூவேந்தர் அன்றி சில குறுநில மன்னர்களையும், பல்லவர்கள் பற்றியும் சுருக்கமாக தரும் நுால்.  
வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us