முகப்பு » அரசியல் » அரசியல் மாற்றமும் தமிழ் நாடும்!

அரசியல் மாற்றமும் தமிழ் நாடும்!

விலைரூ.90

ஆசிரியர் : துடுப்பதி ரகுநாதன்

வெளியீடு: வசந்தா பிரசுரம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நல்லவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் எல்லாம், தற்காலத்தில் ஒதுங்கிப் போகக் காரணம், அரசியல் வியாபாரமாக மாறிப் போனதால் தான் என்பதை, அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய நுால்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, புதிய அரசின் கடமைகள் என்ன என்ன என்பதையும் அலசுகிறது. டாஸ்மாக்கை மூடி, பூரண மதுவிலக்கை அமுலாக்க, அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய, புதிய அரசு ஒரு திட்டம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். மதுவிலக்கை கொண்டு வந்தால், கோடிக்கணக்கான ஏழை தாய்மார்களுக்கு முதல்வர் தெய்வமாகி விடலாம் என்கிறார்.அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us