முகப்பு » வாழ்க்கை வரலாறு » தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை

விலைரூ.55

ஆசிரியர் : நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி

வெளியீடு: ஸ்ரீ அலமு புத்தக நிலையம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்திய விடுதலைப் போராட்டத்தில், தமிழர்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்ததில், தீரன் சின்னமலையும் ஒருவர். இவரின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் தெளிவாக எடுத்துரைக்கும் நுால்.

தீர்த்தகிரி கவுண்டர், தீர்த்தகிரி சர்க்கரை என அழைக்கப்படும் தீரன் சின்னமலை, வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக, இறுதி மூச்சு வரை அடிபணியாமல், எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்த தகவல்களை தந்துள்ளார். ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நுால்.
– விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us