முகப்பு » கேள்வி - பதில் » தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள்

விலைரூ.180

ஆசிரியர் : பேராசிரியர் இராஜ்.வசுந்தரா

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: கேள்வி - பதில்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை அறிமுகம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள நுால். கேள்வி – பதில் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அடிப்படை தகவல்களை தேர்வு செய்து தொகுத்துள்ளார்.

ஒவ்வொரு மாவட்டமும் தனித் தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில், அடிப்படையான மாவட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us