முகப்பு » கதைகள் » குறள்நெறிக் கதைகள்

குறள்நெறிக் கதைகள்

விலைரூ.30

ஆசிரியர் : நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி

வெளியீடு:

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி.வெளியீடு:ஏகம் பதிப்பகம்,அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.பக்கங்கள்:96.சிறுவர் கதைகள். மனித வாழ்க்கையில் நீதி நிலைக்கவும்,சமுதாயம் செழிக்கவும் வழிமுறை காட்டுவது குறள்களே.......இத்தகைய குறள்களை எளிய முறையில்-கதைகளாகச் சொல்லுவதின் மூலம் மாணவ-மாணவியர் மட்டுமின்றி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதற்கான வெள்ளோட்டம் தான் குறள் நெறிக்கதைகள் எனும் இந்நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us