முகப்பு » வரலாறு » காலந்தோறும் தமிழ்நாடு – உருவாக்கும் முயற்சிகள்...

காலந்தோறும் தமிழ்நாடு – உருவாக்கும் முயற்சிகள்...

விலைரூ.450

ஆசிரியர் : பொழிலன்

வெளியீடு: மன்பதை பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக வரலாற்றை தொகுத்து வழங்கும் முயற்சியாக வெளிவந்துள்ள நுால். தமிழக முதல் அமைச்சர்கள், ஆளுனர்கள், ஆறுகள், அருவிகள், அணைக்கட்டுகள் பற்றி தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வரலாற்றை, நீண்ட கால பின்னணியில் நிரல்படுத்தியிருப்பது ஆய்வாளர்களுக்கு உதவும். குகைகளில் தமிழர் வாழ்ந்த காலம் தொடர்பான ஆதாரங்களையும் தருகிறது. மன்னர்கள் ஆட்சி பற்றியும் தெளிவுபடுத்துகிறது. தென்திருவிதாங்கூர் தமிழர் போராட்டம், வடக்கெல்லைப் போராட்டம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
தமிழக வரலாற்றை, வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே தொகுத்து தரும் நுால்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us