முகப்பு » சிறுவர்கள் பகுதி » மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி

விலைரூ.150

ஆசிரியர் : இரத்தின பாலச்சந்தர்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த, மாயக்கண்ணாடியை உருவகப்படுத்தி எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘ஆறு இல்லாத ஊருக்கு அழகு கிடையாது. ஒற்றுமை இல்லாத ஊருக்கு உயர்வு கிடைக்காது’ எனத் துவங்கும் கதை, கிராமந்தோறும் நுாலகம் அவசியம் என கோடிட்டுக் காட்டுகிறது. அறிவுப் பசியை தீர்க்க நுாலகங்கள் உதவுவது பற்றி விவரிக்கிறது.

பிரபல சட்டமேதை அம்பேத்கர் ஒரு நாளைக்கு, 18 மணி நேரத்தை நுாலகத்தில் செலவழித்தார் என்ற தகவலை பெருமையுடன் குறிப்பிடுகிறது. சிறுவர்களுக்கு அறிவூட்ட ஏற்ற நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us