முகப்பு » மாணவருக்காக » தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்

தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்

விலைரூ.225

ஆசிரியர் : பதிப்பகத்தார்

வெளியீடு: குட்புக்ஸ் பப்ளிகேஷன்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆங்கில இலக்கண குறிப்புகளை தமிழில் விளக்கும் நுால். மொழியின் அடிப்படையை, 69 அத்தியாயங்களில் தருகிறது. எளிய உதாரணங்களுடன் மொழி பயிற்சி தரப்பட்டுள்ளது. முதலில், ஆங்கில இலக்கணம் பற்றிய பொதுவான பார்வையை தருகிறது. அதில் மொழியை புரிந்து கொள்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வாக்கியங்கள், வாக்கிய அமைப்பின் வகைகள் போன்ற அடிப்படை விபரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பொருத்தமான உதாரணங்களும் உள்ளன. ஆங்கில மொழியை, தமிழில் பயிற்சி செய்ய ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us